பொள்ளாச்சி ஜெயராமன் தாயார் மறைவு.. இபிஎஸ் நேரில் இரங்கல்

36பார்த்தது
பொள்ளாச்சி ஜெயராமன் தாயார் மறைவு.. இபிஎஸ் நேரில் இரங்கல்
அதிமுக முன்னாள் அமைச்சர் பொள்ளாச்சி ஜெயராமன் தாயார் மறைவையொட்டி, அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (ஜூன் 02) நேரில் இரங்கல் தெரிவித்தார். அவருடன் கட்சியின் முக்கிய நிர்வாகிகளும் நேரில் சென்று பொள்ளாச்சி ஜெயராமன் தாயார் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியதோடு, ஆறுதல் தெரிவித்தனர். முன்னதாக 
இரங்கல் தெரிவிக்க வந்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியை நோக்கி 'துரோகி' என கட்சியினர் குரல் எழுப்பியதால் பரபரப்பு நிலவியது.

தொடர்புடைய செய்தி