தேமுதிகவை என்.டி.ஏ கூட்டணிக்கு அழைத்த பொன்.ராதாகிருஷ்ணன்

0பார்த்தது
தேமுதிகவை என்.டி.ஏ கூட்டணிக்கு அழைத்த பொன்.ராதாகிருஷ்ணன்
மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் அரசியல் உணர்வுகளை மெய்ப்பிக்க வேண்டுமானால், அக்கட்சி மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைய வேண்டும் என முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இன்று (டிச.28) செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக நலன் கருதி தேமுதிக பாஜக தலைமையிலான கூட்டணியில் இணைய வேண்டும் என்பதே பலரது விருப்பமாக உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி