கேப்டன் விஜயகாந்த் நினைவிடத்தில் பொன். ராதாகிருஷ்ணன் மரியாதை

13பார்த்தது
கேப்டன் விஜயகாந்த் நினைவிடத்தில் பொன். ராதாகிருஷ்ணன் மரியாதை
மறைந்த நடிகரும், தேமுதிக நிறுவனருமான விஜயகாந்தின் 2-ம் ஆண்டு நினைவு தினம் இன்று (டிச.28) அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, சென்னை கோயம்பேட்டில் உள்ள அவரது நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மக்கள் அஞ்சலிக்காக திறக்கப்பட்டுள்ளது. பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் நேரில் வருகை தந்து, கேப்டனின் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

தொடர்புடைய செய்தி