புதுச்சேரி பல்கலை., தேர்வுகள் ஒத்திவைப்பு

85பார்த்தது
புதுச்சேரி பல்கலை., தேர்வுகள் ஒத்திவைப்பு
கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் இன்று (நவ., 18) நடைபெற இருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக பல்கலை., பதிவாளர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். ஒத்திவைக்கப்படும் தேர்வுகள் நடைபெறும் தேதி குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று புதுச்சேரி, காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி