பொங்கல் விடுமுறை.. ரயில் டிக்கெட் முன்பதிவு தொடக்கம்

7பார்த்தது
பொங்கல் விடுமுறை.. ரயில் டிக்கெட் முன்பதிவு தொடக்கம்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளது. ஜனவரி 14ஆம் தேதி பொங்கல் நாளையொட்டி, சொந்த ஊர்களுக்குச் செல்லும் பயணிகள் இன்று (நவ.10) முதல் டிக்கெட் முன்பதிவு செய்யலாம். ஜனவரி 9ஆம் தேதிக்கு இன்று, ஜனவரி 10ஆம் தேதிக்கான டிக்கெட்டுகளை நாளை முன்பதிவு செய்யலாம் என இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. பெரும் கூட்டம் எதிர்பார்க்கப்படுவதால், முன்கூட்டியே டிக்கெட் பதிவு செய்யுமாறு ரயில்வே பயணிகளிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி