பொங்கல் விடுமுறை: 3 நாட்களில் 5 லட்சம் பேர் பயணம்

40பார்த்தது
பொங்கல் விடுமுறை: 3 நாட்களில் 5 லட்சம் பேர் பயணம்
பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊர்களுக்கு மக்கள் படையெடுத்து வருகின்றனர். பேருந்துகள், ரயில்கள் மூலம் கடந்த 3 நாட்களில் 5 லட்சம் பேர் பயணம் மேற்கொண்டுள்ளனர். கடந்த 9ஆம் தேதி வெள்ளிக்கிழமை முதல் 8,270 பேருந்துகளில் 3.58 லட்சம் பேர் பயணித்துள்ளனர். வரும் 15ஆம் தேதி பொங்கல் கொண்டாடப்படவுள்ள நிலையில், இன்று, நாளை, நாளை மறுநாள் என தொடர்ச்சியாக பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

தொடர்புடைய செய்தி