பொங்கல் பண்டிகை.. ஆம்னி பேருந்துகளின் கட்டணம் மூன்று மடங்கு உயர்வு

4082பார்த்தது
பொங்கல் பண்டிகை.. ஆம்னி பேருந்துகளின் கட்டணம் மூன்று மடங்கு உயர்வு
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்குச் செல்லும் பயணிகளிடம் ஆம்னி பஸ் உரிமையாளர்கள் கட்டணத்தை மூன்று மடங்கு வரை உயர்த்தி வசூலிப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வழக்கமாக நெல்லை, நாகர்கோவிலுக்கு ரூ.800-க்குச் செல்லும் கட்டணம் தற்போது ரூ.2,000 முதல் ரூ.4,200 வரை வசூலிக்கப்படுகிறது. சென்னை-மதுரைக்கு ரூ.700-1100-க்கு பதில் ரூ.3,500, சென்னை-கோயம்புத்தூருக்கு ரூ.800-1200-க்கு பதில் ரூ.3,000 என கட்டணம் உயர்ந்துள்ளது.

தொடர்புடைய செய்தி