நாளை முதல் பொங்கல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்

48பார்த்தது
நாளை முதல் பொங்கல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியூர்களில் வசிப்போர் தங்கள் சொந்த ஊர்களுக்கு சிரமமின்றி செல்வதற்காக, நாளை முதல் (ஜன.9) 6 நாட்களுக்குத் தமிழகம் முழுவதும் 34,087 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. பயணிகள் www.tnstc.in என்ற இணையதளம் அல்லது TNSTC மொபைல் செயலி வாயிலாக எளிதாக தங்களது டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. கடைசி நேர நெரிசலை தவிர்க்கவும், பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யவும் இந்த சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தொடர்புடைய செய்தி