பொங்கல் சிறப்பு ரயில்கள்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

1011பார்த்தது
பொங்கல் சிறப்பு ரயில்கள்: தெற்கு ரயில்வே அறிவிப்பு
2026 பொங்கலை முன்னிட்டு, தெற்கு ரயில்வே சார்பில் சென்னை மற்றும் திருச்சி உள்ளிட்ட இடங்களிலிருந்து மொத்தம் 150 சிறப்பு ரயில்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த ரயில்கள் டிச.15 முதல் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், பொங்கல் முடிந்து சொந்த ஊர்களில் இருந்து திரும்பும் பயணிகளுக்காக ஜன.16 முதல் சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளதாகவும்  கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி