பள்ளி மாணவனின் கோரிக்கையை உடனே நிறைவேற்றிய பொன்முடி

6659பார்த்தது
விழுப்புரம் மாவட்டம் வடகரைதாழனூர் கிராமத்தில் பள்ளி மாணவரின் கோரிக்கையை ஏற்று, உடனடியாக கூடுதல் பேருந்தை முன்னாள் அமைச்சர் பொன்முடி தொடங்கி வைத்தார். திருக்கோவிலூர் செல்வதற்கு போதிய பேருந்துகள் இல்லை எனக் கூறி பள்ளி மாணவர் ஒருவர் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்ததை பார்த்து நடவடிக்கை எடுத்துள்ளார். மாணவர்கள் குறிப்பிட்ட நேரத்தில் பள்ளிக்கு செல்ல பேருந்து ஏதுவாக உள்ளது என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

நன்றி: சன்

தொடர்புடைய செய்தி