கூலி பட மோனிகா பாடலுக்கு சிறுவன் அசத்தல் நடனம்: பூஜா ஹெக்டே வியப்பு

5869பார்த்தது
ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான கூலி படத்தில் நடிகை பூஜா ஹெக்டே மோனிகா பாடலுக்கு நடனமாடி ரசிகர்களை கவர்ந்தார். இந்நிலையில், அதே பாடலுக்கு பூஜா ஹெக்டேவையே மிஞ்சும் அளவுக்கு ஒரு சிறுவன் ஆடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த சிறுவனின் ஆற்றலைக் கண்டு பூஜா ஹெக்டே வியந்துள்ளார். பலரும் அந்த சிறுவனைப் பாராட்டி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி