தனுஷ் படத்தில் இணைந்த பூஜா ஹெக்டே?

0பார்த்தது
தனுஷ் படத்தில் இணைந்த பூஜா ஹெக்டே?
கோபுரம் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் தனுஷ், ராஜ்குமார் பெரியசாமி இணையும் D55படத்தின் இசையமைப்பாளர் மற்றும் கதாநாயகி தொடர்பான தகவல் இணையத்தில் உலா வருகிறது. அதன்படி இப்படத்தின் தனுஷிற்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடிப்பதாக கூறப்படுகிறது. மேலும் இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைப்பதாகவும் சமூக வலைத்தளங்களில் தகவல்கள் வெளியாகிவருகிறது. இது எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை.