இளம்பெண்ணின் ஆபாச வீடியோ.. மிரட்டும் இளைஞர்

14952பார்த்தது
இளம்பெண்ணின் ஆபாச வீடியோ.. மிரட்டும் இளைஞர்
உத்தரப் பிரதேச மாநிலத்தில், ஆபாச வீடியோ காட்டி மிரட்டுவதாக இளம்பெண் ஒருவர், இளைஞர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். சிவம் என்ற இளைஞர் தன்னை தொடர்ந்து மிரட்டி வருவதாகவும், தனது ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வைரலாக்குவதாக மிரட்டுவதாகவும் அப்பெண் புகார் அளித்துள்ளார். மேலும், நேற்று (அக்.12) இரவு கோட்வாலி நகர் பகுதியில் உள்ள இந்திரா நகரில் அந்தப் பெண் தாக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி