தவெகவின் புதிய அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கீடு

4938பார்த்தது
முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அமைச்சரவையில் விசிகவின் வன்னியரசு, ஐயூஎம்எல் கட்சியின் ஏ.எம்.ஷாஜகான் ஆகியோர் அமைச்சர்களாக இன்று (மே 22) பதவியேற்றனர். ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் இருவருக்கும் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். விசிக-வின் வன்னிஅரசுக்கு ஆதிதிராவிடர் நலன் மற்றும் மலைவாழ் பழங்குடியின மக்கள் நலத் துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஐயூஎம்எல்-லைச் சேர்ந்த ஷாஜகானுக்கு சிறுபான்மையினர் நலன் மற்றும் வக்ஃபு வாரியத் துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நன்றி: Newstamil24x7

தொடர்புடைய செய்தி