அஞ்சலக மாதாந்திர வருமான திட்டம்: வங்கி கணக்கில் நேரடி வட்டி

6பார்த்தது
அஞ்சலக மாதாந்திர வருமான திட்டம்: வங்கி கணக்கில் நேரடி வட்டி
மத்திய அரசின் அஞ்சலக மாதாந்திர முதலீட்டு திட்டத்தில் (MIS) குறைந்தபட்சம் ரூ.1,000 முதல் 5 ஆண்டுகளில் அதிகபட்சமாக ரூ.39 லட்சம் வரை டெபாசிட் செய்ய முடியும். இத்திட்டத்தின் மூலம் முதலீட்டாளர்கள் ஒவ்வொரு மாதமும் தங்களின் சேமிப்பிற்கு ஏற்ப அதிகபட்சமாக ரூ.5,550 வரை வட்டி தொகையை நேரடியாக பெறலாம். இந்த லாபகரமான சேமிப்பு திட்டத்தில் இணைந்து பயன்பெற விரும்புவோர் தங்களின் அருகிலுள்ள அஞ்சலகத்தை அணுகி முழு விவரங்களையும் அறிந்துகொள்ளலாம்.

தொடர்புடைய செய்தி