சென்னை உயர்நீதிமன்றம்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் புதிய மனு தாக்கல் செய்துள்ளார். அதில், பாமக தலைவராக தன்னை அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யும் வரை சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பை தள்ளிவைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், மாம்பழம் சின்னம் முடக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கு தலைமை நீதிபதி அமர்வில் நாளை (பிப்.20) விசாரணைக்கு வருகிறது.