ஏர் இந்தியா விமானத்தில் வழங்கப்படும் பொடி இட்லி

4587பார்த்தது
ஏர் இந்தியா விமானத்தில் வழங்கப்படும் பொடி இட்லி
ஏர் இந்தியா சர்வதேச விமானங்களில் வழங்கப்படும் இலவச உணவுப் பட்டியலில் தென் மாநில உணவுகளை புதிதாக சேர்த்துள்ளது. தமிழ்நாட்டின் மிளகாய் பொடி இட்லி, முந்திரி உப்புமா, சாம்பார், மசால் தோசை, கிச்சடி, பரோட்டா, தேங்காய், கார, புதினா சட்னிகள் ஆகியவை இடம்பெற்றுள்ளன. மேலும் பிரியாணி, மலபார் கோழிக் குழம்பு, சிக்கன் பிம்பாப் போன்ற உணவுகளும் பயணிகளுக்கு வழங்கப்பட உள்ளன.