தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மின்தடை அறிவிப்பு

30பார்த்தது
தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மின்தடை அறிவிப்பு
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று (ஜூலை 22) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி கோயம்புத்தூர், ராணிப்பேட்டை, கரூர், திருவள்ளூர், விழுப்புரம், திருப்பூர், வேலூர், பெரம்பலூர், தருமபுரி, தஞ்சாவூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் உள்ள சில பகுதிகளில் மின்தடை ஏற்படவுள்ளது. காலை 9 மணி முதல் மாலை 4 அல்லது 5 மணி வரை மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி