தவெக அமைச்சர்கள் பங்கேற்ற கூட்டத்தில் மின் தடை

34பார்த்தது
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் நடைபெற்ற தவெக வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் திடீரென மின் தடை ஏற்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, மரிய வில்சன், ராஜ்மோகன் ஆகியோர் பங்கேற்ற இந்நிகழ்வில், வாக்குச்சாவடி முகவர்களுக்கு வாக்காளர் பட்டியல் வழங்கப்பட்டபோது திடீரென மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

நன்றி: PT

தொடர்புடைய செய்தி