“உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படும்”.. அமைச்சர் நிர்மல்குமார் உறுதி

5247பார்த்தது
“உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படும்”.. அமைச்சர் நிர்மல்குமார் உறுதி
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அறிவிக்கப்படாத மின்வெட்டால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல்குமார், "தமிழ்நாடு மின்வாரியம் ரூ.2.5 லட்சம் கோடி கடனில் உள்ளது. டெண்டர் முறைகேடுகள் நடந்துள்ளன. நிர்வாகத்தை சீரமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம். மக்களின் புகார்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்றார்.

தொடர்புடைய செய்தி