ஆப்கானிஸ்தானில் 5.8 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

32பார்த்தது
ஆப்கானிஸ்தானில் 5.8 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
ஆப்கானிஸ்தான் நாட்டில் 5.8 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. தலைநகர் காபூல் நகருக்கு வடகிழக்கே உள்ள பாஞ்ச்ஷீர் மாகாணத்தை மையமாகக் கொண்டு, 90 கிமீ ஆழத்தில் இந்த அதிர்வு பதிவானது. மாலை 5:40 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் காபூல் மற்றும் நங்கர்ஹார், பமியான், வர்தக் உள்ளிட்ட பகுதிகளிலும் உணரப்பட்டது. இதுவரை உயிரிழப்பு அல்லது பெரிய சேதங்கள் குறித்த தகவல்கள் இல்லை.

தொடர்புடைய செய்தி