நியூசிலாந்தில் 6.0 அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

1பார்த்தது
நியூசிலாந்தில் 6.0 அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
தென் பசிபிக் பெருங்கடலை ஒட்டிய நியூசிலாந்தில் 6.0 அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் இன்று (பிப்., 04) ஏற்பட்டுள்ளது. ஆக்லாந்து மாகாணத்தின் சில பகுதியிலும் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. 
அங்கு ஏற்பட்ட உயிர்ச்சேதமோ, பொருள் சேதமோ குறித்த தகவல் ஏதும் இல்லை. 130 கிமீ ஆழத்தில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை.

தொடர்புடைய செய்தி