சிலி நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - ரிக்டரில் 6.9ஆக பதிவு

5137பார்த்தது
சிலி நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - ரிக்டரில் 6.9ஆக பதிவு
வடக்கு சிலியின் அட்டகாமா பாலைவனப் பகுதியில் 6.9 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது. கலாமா நகரிலிருந்து 31 கி.மீ தொலைவில், பூமிக்கு அடியில் 100 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாகக் கூறப்பட்டுள்ளது. இதனை ஜெர்மனி நிலநடுக்கவியல் மையமும் உறுதிப்படுத்தியுள்ள நிலையில், சேத விவரங்கள் உடனடியாக வெளியாகவில்லை.

தொடர்புடைய செய்தி