சீனாவில் 5.2 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த
நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் பல பகுதிகளில் வீடுகள் கடுமையாக குலுங்கியதால் மக்கள் அச்சத்தில் வீதிகளுக்கு ஓடினர். 15க்கும் மேற்பட்ட வீடுகள் முழுமையாக தரைமட்டமானதாக தகவல் வெளியாகியுள்ளது. இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் மீட்புக் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்த விபத்தில் 2 பேர் உயிரிழந்ததுடன், ஏராளமானோர் காயமடைந்துள்ளனர்.
நன்றி: WIONews