அந்தமானில் 5.4 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

4413பார்த்தது
அந்தமானில் 5.4 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
அந்தமானின் கடல் பகுதியில் நண்பகல் 12.06 மணிக்கு அதிபயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.4 ஆக பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த அதிர்வு 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த லையில், அங்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்த விவரங்கள் வெளியாகவில்லை. இந்த நிலநடுக்கம் இன்னும் ஆழமாக ஏற்பட்டிருந்தால் பெரிய கடல் சீற்றம் ஏற்பட்டிருக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி