சக்திவாய்ந்த சூரிய வெடிப்பு: புவிக்காந்த புயல் உருவாக வாய்ப்பு

49பார்த்தது
சக்திவாய்ந்த சூரிய வெடிப்பு: புவிக்காந்த புயல் உருவாக வாய்ப்பு
சூரியனில் உள்ள AR4455 என்ற புள்ளியில் இருந்து சக்திவாய்ந்த சூரிய வெடிப்பு ஏற்பட்டதால், அதன் கதிர்வீச்சு பூமியை தாக்கி சில பகுதிகளில் தற்காலிக ரேடியோ தொடர்பு பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இதனுடன் தொடர்புடைய மின்சுமை கொண்ட துகள்கள் பூமியை நோக்கி நகர்ந்து வருவதால், அடுத்த சில நாட்களில் ‘புவிக்காந்தப் புயல்’ உருவாகும் வாய்ப்பு இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இருப்பினும், இதனால் மனிதர்களுக்கு நேரடி ஆபத்து எதுவும் ஏற்படாது என்று நிபுணர்கள் விளக்கமளித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி