வர்த்தக ஒப்பந்த நகலை தீயிட்டு கொளுத்தும் போராட்டம்: பி.ஆர் பாண்டியன் அழைப்பு

2435பார்த்தது
வர்த்தக ஒப்பந்த நகலை தீயிட்டு கொளுத்தும் போராட்டம்: பி.ஆர் பாண்டியன் அழைப்பு
இந்திய - அமெரிக்க தடையற்ற வர்த்தக ஒப்பந்த நகலை, நாளை விவசாயிகள் தீயிட்டு கொளுத்த வேண்டுமென தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பி.ஆர் பாண்டியன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.  திருவாரூர் மன்னார்குடியில் நேற்று (பிப்., 14) செய்தியாளர்களை சந்தித்த அவர், அமெரிக்கா உடனான ஒப்பந்தத்தால் இந்தியாவில் உற்பத்தி செய்யும் உணவுப்பொருட்கள் சந்தைப்படுத்த முடியாத நிலை ஏற்படும். இந்திய விவசாயிகளை பாதிக்கும் எந்த ஒரு நடவடிக்கையும் ஏற்க முடியாது என்று தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி