பிரபு தேவா - வடிவேலுவின் காதலர் தின வாழ்த்து!

3763பார்த்தது
நடிகர்கள் பிரபுதேவா மற்றும் வடிவேலு நீண்ட இடைவெளிக்குப் பிறகு 'BANG BANG' படத்தில் மீண்டும் இணைந்து நடித்து வருகின்றனர். சாம் ரோட்ரிகஸ் இயக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்நிலையில், காதலர் தினத்தை முன்னிட்டு பிரபு தேவா வெளியிட்டுள்ள வீடியோவில், இருவரும் சேர்ந்து “நான் பார்த்த பெண்ணை.. நீ பார்க்கவில்லை..” என பாடியுள்ளது ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

தொடர்புடைய செய்தி