12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வுகள் தொடக்கம்

4399பார்த்தது
12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வுகள் தொடக்கம்
தமிழகத்தில் பொதுத்தேர்வு எழுதும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வுகள் பிப்.9 ஆம் தேதி முதல் தொடங்குகின்றன. இதற்கான ஏற்பாடுகளை தயார் நிலையில் வைக்குமாறு அனைத்து பள்ளிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. காலை 9 முதல் 11 மணி, காலை 11.30 முதல் மதியம் 1.30 மணி, மதியம் 2.30 முதல் மாலை 4.30 மணி என 3 பிரிவுகளாக செய்முறைத் தேர்வுகளை நடத்தவுள்ளதாக தெரிகிறது.

தொடர்புடைய செய்தி