பிராடாவின் ரூ.69,000 சேஃப்டி பின்: நெட்டிசன்கள் அதிர்ச்சி

30பார்த்தது
பிராடாவின் ரூ.69,000 சேஃப்டி பின்: நெட்டிசன்கள் அதிர்ச்சி
உலகப் புகழ்பெற்ற ஃபேஷன் பிராண்டான பிராடா (Prada), புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள ஒரு 'சேஃப்டி பின்'-க்கு நிர்ணயித்துள்ள விலை பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இந்த சிறிய பொருளின் விலை ரூ.69,000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விலையை கண்ட நெட்டிசன்கள், "இதே பொருளை வெறும் ரூ.2-க்கு பெட்டி கடையில் வாங்கிவிடலாம்" என்று கிண்டலடித்து வருகின்றனர். "எல்லாம் ஓரளவுக்குத்தான் BRO!" என்று மீம்களைப் பகிர்ந்து அவர்கள் இந்தப் புதிய ஃபேஷன் பொருளை சமூக வலைத்தளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி