பிரதீப் ரங்கநாதன் தயாரிப்பாளராக களமிறங்குகிறார்: மமிதா பைஜு கதாநாயகி

4429பார்த்தது
பிரதீப் ரங்கநாதன் தயாரிப்பாளராக களமிறங்குகிறார்: மமிதா பைஜு கதாநாயகி
பிரதீப் ரங்கநாதன் தற்போது நடிகராக மட்டுமன்றி தயாரிப்பாளராகவும் புதிய அவதாரம் எடுத்துள்ளார். தனது உதவி இயக்குனர் இயக்கவுள்ள புதிய திரைப்படத்தை தயாரிக்க திட்டமிட்டுள்ள அவர், அதில் கதாநாயகியாக மமிதா பைஜூவை ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே 'டியூட்' படத்தில் இணைந்து நடித்த இந்த ஜோடி மீண்டும் இணையுள்ளது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி