பிரதீப் ரங்கநாதனின் 'டிராகன்' படம் வெளியாகி ஓராண்டு நிறைவு

653பார்த்தது
பிரதீப் ரங்கநாதனின் 'டிராகன்' படம் வெளியாகி ஓராண்டு நிறைவு
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியான 'டிராகன்' திரைப்படம் இன்றுடன் ஓராண்டை நிறைவு செய்துள்ளது. ஏஜிஎஸ் தயாரிப்பில் உருவான இப்படம், சுமார் ரூ.100 கோடிக்கும் மேல் வசூலித்து மாபெரும் வெற்றி பெற்றது. அனுபமா பரமேஸ்வரன், மிஷ்கின், கௌதம் மேனன் எனப் பல நட்சத்திரங்கள் நடித்த இப்படத்தின் ஓராண்டு சாதனையைச் சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி