பிரதீப் ரங்கநாதன் அடுத்த படத்தில் இரண்டு கதாநாயகிகள்?

3197பார்த்தது
பிரதீப் ரங்கநாதன் அடுத்த படத்தில் இரண்டு கதாநாயகிகள்?
பிரதீப் ரங்கநாதன் தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' படத்தில் நடித்துள்ளார். இப்படம் பிப்ரவரி மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் தயாரிக்கும் புதிய படத்தில் பிரதீப் நடிக்க உள்ளார். அவரே இப்படத்தை இயக்கவும் உள்ளார். இதில் மீனாட்சி சவுத்ரி மற்றும் ஸ்ரீலீலா ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தொடர்புடைய செய்தி