பிரசாந்த் நடிக்கும் 'ரஞ்சன்' பட அறிவிப்பு: விஷால் பாராட்டு

4309பார்த்தது
பிரசாந்த் நடிக்கும் 'ரஞ்சன்' பட அறிவிப்பு: விஷால் பாராட்டு
நடிகர் பிரசாந்த் நடிக்கும் புதிய படத்துக்கு 'ரஞ்சன்' என பெயரிடப்பட்டுள்ளது. தியாகராஜன் இயக்கும் இப்படத்தில் தேவயானியின் மகள் பிரியங்கா, தயாரிப்பாளர் கதிரேசனின் மகன் ஹரி ஆகியோர் அறிமுகமாகின்றனர். ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கும் இந்தப் படம், தெலுங்கில் வெற்றி பெற்ற 'கோர்ட்' படத்தின் ரீமேக் ஆகும். பிரசாந்தின் பிறந்த நாளை முன்னிட்டு சென்னையில் நடைபெற்ற டைட்டில் அறிவிப்பு விழாவில் நடிகர் விஷால் பங்கேற்று, பிரசாந்தின் திரையுலகப் பயணத்தையும், தியாகராஜனின் பங்களிப்பையும் பாராட்டினார்.