பெண்ணுக்கு சாராயம் கொடுத்து சித்திரவதை செய்த சாமியார்

72பார்த்தது
பெண்ணுக்கு சாராயம் கொடுத்து சித்திரவதை செய்த சாமியார்
கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் உடலில் 'ஆவி' புகுந்ததாக கூறி பெண்ணை சித்ரவதை செய்த சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. மந்திரவாதி சிவதாஸ் (54) என்றவர், பெண்ணை சாராயம் குடிக்க வைத்து, உடலில் சூடு வைத்து துன்புறுத்தியுள்ளார். இதனால் பெண் மயங்கி விழுந்துள்ளார். பெண்ணின் தந்தை அளித்த புகாரின் பேரில் மந்திரவாதி சிவதாஸ், பெண்ணின் கணவர் அகில் தாஸ் (26), அவரது தந்தை தாஸ் (54) ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி