14 வயது சிறுவனுடன் உறவு.. கர்ப்பமான பெண் கைது

10665பார்த்தது
14 வயது சிறுவனுடன் உறவு.. கர்ப்பமான பெண் கைது
அமெரிக்காவைச் சேர்ந்த பெண் ஒருவர் 14 வயது சிறுவனுடன் உடலுறவு கொண்ட நிலையில், அவர் கர்ப்பமாகியுள்ளார். ராபின் போல்ஸ்டன் (43) என்ற பெண்ணுக்கு, குழந்தை பிறந்துள்ளது. இந்த குழந்தையின் தந்தை யார் என்கிற விவரத்தை அவர் மறைக்க முயற்சித்துள்ளார். இதுகுறித்த விசாரணையில், அப்பெண் தனது மகளின் ஆண் நண்பரான 14 வயது சிறுவனுடன் உடலுறவு கொண்டு அதன் மூலம் குழந்தை பெற்றெடுத்தது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து அப்பெண் கைது செய்யப்பட்டார்.

தொடர்புடைய செய்தி