புதுக்கோட்டையில் கர்ப்பிணி கொலை.. 6 பேர் கைது

3பார்த்தது
புதுக்கோட்டையில் கர்ப்பிணி கொலை.. 6 பேர் கைது
புதுக்கோட்டையில் 6 மாத கர்ப்பிணி சந்தியா (21) கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். போலீசாரின் விசாரணையில், சந்தியா தனது கணவர் பாண்டிதுரையிடம் அவரது சகோதரி பாண்டிமீனா (33) மற்றும் உறவினர் கனிமொழி (27) ஆகியோரின் உறவு குறித்து தெரிவித்ததாகவும், இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் அவரை கொலை செய்ததாகவும் கூறப்படுகிறது. கணவர் மற்றும் மாமனாருக்குத் தெரியாமல் உறவினர்கள் சேர்ந்து சந்தியாவின் கழுத்தை நெரித்து கொலை செய்ததாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

தொடர்புடைய செய்தி