கர்ப்பிணிகள், சிறுவர்கள், முதியோருக்கு அனுமதி இல்லை - தவெக அறிவுறுத்தல்

1பார்த்தது
கர்ப்பிணிகள், சிறுவர்கள், முதியோருக்கு அனுமதி இல்லை - தவெக அறிவுறுத்தல்
தஞ்சையில் தவெக தலைவர் விஜய்யின் நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி நாளை (மார்ச் 03) நடைபெறவுள்ளது. இதுதொடர்பாக அக்கட்சி தலைமை தற்போது வெளியிட்டுள்ள அறிக்கையில், 'QR குறியீட்டுடன் கூடிய நுழைவுச் சீட்டு அளிக்கப்பட்டுள்ள 4900 பேருக்கு மட்டுமே அனுமதி. கர்ப்பிணிகள், சிறுவர்கள், முதியோர், மாற்றுத் திறனாளிகள், உடல்நலம் குன்றியவர்கள் உள்ளிட்டவர்களுக்கு அனுமதி இல்லை. இவர்கள் யாரும் கண்டிப்பாக வர வேண்டாம். பிரச்சார வாகனத்தை  பின்தொடர வேண்டாம்' என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி