பிரேமலதா கோரிக்கை.. லினன் ஆடைகள் தீபாவளிக்கு அறிமுகம்: அமைச்சர் பாலாஜி

6பார்த்தது
கதருக்கு அடுத்தபடியாக மக்களிடையே லினன் ரக வேட்டி, சேலைகள் மிகுந்த வரவேற்பை பெற்று வருவதாக தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் சட்டப்பேரவையில் இன்று (செப்.1) தெரிவித்தார். இதற்கு பதிலளித்த அமைச்சர் விஜய் பாலாஜி, வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோ-ஆப்டெக்ஸ் மூலம் லினன் ரக வேட்டி, சேலைகள் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது என உறுதியளித்துள்ளார். மேலும், 50 வயதுக்கு மேல் உள்ள நெசவாளர்களுக்கு பரிசோதனை செய்து கண்கண்ணாடி வழங்கும் என கூறினார். நன்றி:பாலிமர்

தொடர்புடைய செய்தி