மு.க.ஸ்டாலினுடன் பிரேமலதா திடீர் சந்திப்பு

12பார்த்தது
மு.க.ஸ்டாலினுடன் பிரேமலதா திடீர் சந்திப்பு
திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினை, தேமுதிக பொதுச் செயலாளரும், விருத்தாசலம் தொகுதி எம்எல்ஏவுமான பிரேமலதா விஜயகாந்த் இன்று (மே 6) நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்திற்கு சென்ற பிரேமலதா திமுக கூட்டணி அளித்த ஆதரவுக்கு நன்றி தெரிவித்தார். முன்னதாக தவெக தலைவர் விஜய் ஆட்சியமைக்க தேமுதிகவிடம் ஆதரவு கோரியுள்ளதாக தகவல் வெளியான நிலையில், மு.க.ஸ்டாலினுடன் பிரேமலதா சந்தித்தது பேசுபொருளாக மாறியுள்ளது.

தொடர்புடைய செய்தி