தொண்டர்களின் விருப்பப்படி திமுக கூட்டணியில் இணைந்துள்ளோம் - பிரேமலதா

22பார்த்தது
தொண்டர்களின் விருப்பப்படி திமுக கூட்டணியில் இணைந்துள்ளோம் - பிரேமலதா
தேமுதிக, திமுக கூட்டணியை இன்று (பிப்., 19) உறுதி செய்துள்ளோம் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில்  செய்தியாளர்களை சந்தித்த அவர், 'தேமுதிக நிர்வாகிகள், தொண்டர்களின் விருப்பப்படி திமுக கூட்டணியில் இணைந்துள்ளோம். தொகுதி பங்கீடு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பார். விஜய்காந்த் இருக்கும்போது 2016-ல் திமுகவுடன் கூட்டணி அமைய வேண்டி இருந்தது. ஆனால் 10 ஆண்டுகள் தாமதமாகிவிட்டது' என்று தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி