பள்ளியில் புதிதாக சேர்ந்த மாணவர்களுக்கு 'வெள்ளி நாணயம்' வழங்கல்

0பார்த்தது
திருச்சி மாவட்டம் மணிகண்டம் வட்டாரத்திற்குட்பட்ட எடமலைப்பட்டி புதூர் ஊராட்சி ஒன்றிய அரசு தொடக்கப்பள்ளியில் புதிய கல்வியாண்டை முன்னிட்டு மாணவர் சேர்க்கை நடைபெற்றது. இதில் புதிதாக பள்ளியில் சேர்ந்த மாணவர்களுக்கு வெள்ளி நாணயங்கள் வழங்கப்பட்டன. இந்த முயற்சி அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் நோக்கத்தையும் வெளிப்படுத்தியுள்ளது. தமிழ்நாடு முழுவதும் கோடை விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் திறக்கப்பட்டன.

நன்றி: DinakaranNews

தொடர்புடைய செய்தி