சுபான்சு சுக்லாவுக்கு அசோக் சக்ரா விருதை வழங்கிய குடியரசு தலைவர்

0பார்த்தது
டெல்லி: குடியரசு தின விழாவில் இந்திய விண்வெளி வீரர் சுபான்சு சுக்லாவுக்கு அசோக் சக்ரா விருதை, குடியரசு தலைவர் திரௌபதி முர்மு வழங்கி கவுரவித்தார். சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு பயணம் சென்ற முதல் இந்திய வீரரான சுபான்சு சுக்லாவுக்கு அசோக் சக்ரா விருது வழங்கப்பட்டது. முன்னதாக, குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, 21 குண்டுகள் முழங்க மூவர்ணக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். அதன் பின்னர் பாதுகாப்பு வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை குடியரசுத் தலைவர் ஏற்றுக்கொண்டார்.

நன்றி: ZeeNews
Job Suitcase

Jobs near you