இந்தியாவில் முதலீடு செய்யுங்கள்; ருமேனிய நிறுவனங்களுக்கு குடியரசு தலைவர் அழைப்பு

4762பார்த்தது
இந்தியாவில் முதலீடு செய்யுங்கள்; ருமேனிய நிறுவனங்களுக்கு குடியரசு தலைவர் அழைப்பு
"ருமேனிய நிறுவனங்கள் இந்தியாவின் வளர்ச்சி பயணத்தில் தீவிரமாக பங்கேற்க வேண்டும்" என குடியரசு தலைவர் திரௌபதி முர்மு அழைப்பு விடுத்துள்ளார். புக்கரெஸ்டில் நடைபெற்ற இந்தியா - ருமேனியா வர்த்தக மன்றத்தில் பேசிய அவர், "இந்தியாவில் முதலீடு, தொழில்நுட்ப ஒத்துழைப்பு மற்றும் வர்த்தக கூட்டாண்மைக்கு அதிக வாய்ப்புகள் உள்ளது. இருநாடுகளும் தொழில், பாதுகாப்பு, அறிவியல், புதுமை உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்” என அவர் வலியுறுத்தினார்.

தொடர்புடைய செய்தி