ஒரே காரில் ஒன்றாக சென்ற அதிபர் புதின் - பிரதமர் மோடி

54பார்த்தது
ஒரே காரில் ஒன்றாக சென்ற அதிபர் புதின் - பிரதமர் மோடி
ரஷ்ய அதிபர் புதின், 23வது இந்தியா–ரஷ்யா உச்சிமாநாட்டில் பங்கேற்க 2 நாள் பயணமாக நேற்று (டிச.04) மாலை டெல்லி வந்தார். பிரதமர் மோடி விமான நிலையத்தில் நேரில் சென்று கட்டியணைத்து வரவேற்றார். இருவரும் கலாச்சார நிகழ்ச்சியை பார்வையிட்டு ஒரே காரில் புறப்பட்டனர். பிறகு மோடி இல்லத்தில் சிறப்பு விருந்தில் பங்கேற்றார். உக்ரைன் போருக்கு பின் புதின் முதல் இந்திய வருகை என்பதால் இது சர்வதேச முக்கியத்துவம் பெற்றுள்ளது.

தொடர்புடைய செய்தி