மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி முடிவுக்கு வந்தது

10பார்த்தது
மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி முடிவுக்கு வந்தது
மணிப்பூரில் கடந்த 2025 பிப்ரவரி முதல் இருந்த ஜனாதிபதி ஆட்சி இன்றுடன் (பிப்.4) முடிவுக்கு வருகிறது. அம்மாநிலத்தின் புதிய முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள யம்நம் கெம்சந்த், அம்மாநில ஆளுநர் அஜய்குமார் பல்லாவை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை  கோரினார். இதையடுத்து அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி முடிவுக்கு வந்துள்ள நிலையில், விரைவில் பாஜக அரசு ஆட்சியமைக்கிறது.

தொடர்புடைய செய்தி