‘தமிழ்நாட்டில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்த வேண்டும்’.. உச்ச நீதிமன்றத்தில் மனு

19பார்த்தது
‘தமிழ்நாட்டில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்த வேண்டும்’.. உச்ச நீதிமன்றத்தில் மனு
தமிழ்நாட்டில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த உத்தரவிடக் கோரி மதுரையைச் சேர்ந்த கே.கே. ரமேஷ் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். சட்டசபையில் தவெக அரசு பெரும்பான்மையை நிரூபிக்கும் போது ஊழல் நடைபெற்றதாகவும், அதுகுறித்து சிபிஐ விசாரணை தேவை என்றும் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி