"சமூக ஊடகங்களில் சிறார்கள் நுழைவதைத் தடுப்பது சவாலானது" - மார்க் சக்கர்பெர்க்

4476பார்த்தது
"சமூக ஊடகங்களில் சிறார்கள் நுழைவதைத் தடுப்பது சவாலானது" - மார்க் சக்கர்பெர்க்
சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவது குறித்து மெட்டா சிஇஓ மார்க் மார்க் சக்கர்பெர்க் கருத்து தெரிவித்துள்ளார். “ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்களில் சிறார்கள் நுழைவதைத் தடுப்பது மிகவும் சவாலானது. சிறார்கள் தங்கள் உண்மையான வயதை மறைத்து தவறான தகவல்களை வழங்குவதே இதற்கு முக்கிய காரணம். வருமானத்தில் ஒரு சதவீதமே பங்களிக்கும் டீனேஜ் வயதினர் தங்களுக்குப் பெரிய வணிக இலக்கல்ல” என்றார்.

தொடர்புடைய செய்தி