விலை உயர்வு, தட்டுப்பாடு: மக்கள் அச்சத்தில் - தேமுதிக வலியுறுத்தல்

696பார்த்தது
விலை உயர்வு, தட்டுப்பாடு: மக்கள் அச்சத்தில் - தேமுதிக வலியுறுத்தல்
பெட்ரோல், டீசல், சிஎன்ஜி மற்றும் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு மற்றும் தட்டுப்பாடு தமிழக மக்களை கடும் அதிர்ச்சிக்கும் வேதனைக்கும் உள்ளாக்கி இருப்பதாக தேமுதி பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார். மேலும், “இது மக்களின் அன்றாட வாழ்வாதாரத்தை பாதிக்கும். மீண்டும் லாக்டவுன் போன்ற நிலை உருவாகுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. விலைவாசி உயர்வு மற்றும் தட்டுப்பாடு இரண்டும் மக்களின் வாழ்வை சிரமப்படுத்தும்” என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி