ஆர்வத்துடன் வாக்களிக்க பிரதமர் வேண்டுகோள்

0பார்த்தது
ஆர்வத்துடன் வாக்களிக்க பிரதமர் வேண்டுகோள்
பீகார் சட்டமன்றத் தேர்தலில் இன்று (நவ., 11) இரண்டாவது மற்றும் இறுதி கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த நிலையில், அனைத்து வாக்காளர்களும் ஆர்வத்துடன் பங்கேற்று புதிய வாக்களிப்பு சாதனையைப் படைக்குமாறு பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார். குறிப்பாக முதல் முறையாக வாக்களிக்கும் இளம் வாக்காளர்கள், தாங்களாகவே வாக்களிப்பது மட்டுமல்லாமல், மற்றவர்களையும் அவ்வாறு செய்ய ஊக்குவிக்க வேண்டும் என்றும் அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி